சர்வதேச அணுசக்தி அதிகார சபை
பிரதேச பிராந்திய ஒத்துழைப்பு உடன்படிக்கை
 IAEA கைத்தொழில் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டம்
அணுப் பாதுகாப்பு ஆய்வுச் சங்கம்.
உலக சுகாதார அமைப்பு
ஐக்கிய நாடுகளின் கல்வி‚ விஞ்ஞான மற்றும் சுகாதார அமைப்பு.
உணவு மற்றும் விவசாய அமைப்பு.
சர்வதேச ஜப்பான் ஒத்துழைப்பு அதிகார சபை.
சர்வதேச கொரியர ஒத்துழைப்பு அதிகார சபை.
அதிகார சபையின் நோக்காவது தேசிய தேவைக்கேற்ப சர்வதேச அங்கீகாரத்துடன்‚ பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அணுத்தொழினுட்பத்தை சமாதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு கைகொடுக்கும் பரிபூரண நிறுவனமாக அமைதல்.

1.
இலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்திற்காக நட்தன்மை மற்றும் அளவு ரீதியில் உச்ச அளவில் அணுத்தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்கு உதவுதல்.
 
2.
கதிரியக்க பணியாளர்கள்‚ பொது மக்கள் மற்றும் சுற்றாடலை அனாவசியமான கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாப்பதற்காக வேண்டி சர்வதேச தரங்களுக்கேற்ப கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல்.
 
  Hits on this page:
Warning: fopen(hitcounter.txt) [function.fopen]: failed to open stream: Permission denied in /home/aeapoora/public_html/Tamil/index_tamil.php on line 258

Warning: fputs(): supplied argument is not a valid stream resource in /home/aeapoora/public_html/Tamil/index_tamil.php on line 259

Warning: fclose(): supplied argument is not a valid stream resource in /home/aeapoora/public_html/Tamil/index_tamil.php on line 260
1022
 
Last Update on : 2010-09-01